தமிழக குரல் செய்திகள்.: திருநெல்வேலி

Post Top Ad

திருநெல்வேலி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திருநெல்வேலி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 23 ஜனவரி, 2025

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் 128 வது பிறந்தநாள் நிகழ்ச்சி.

ஜனவரி 23, 2025 0

சுதந்திர போராட்டத்திற்காக வீரமுழக்கமிட்ட நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 128 வது ஆண்டு பிறந்தநாள் நிகழ்வு இன்று முழுவதும் அதிமுகவினரால் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக நெல்லை மாவட்டம் வண்ணாரப்பேட்டையில் உள்ள அறிமுக நெல்லை மாநகர் மாவட்ட அலுவல...

Read More

சனி, 11 ஜனவரி, 2025

ஆடுகள் உயிரிழப்பு

ஜனவரி 11, 2025 0

 ஆடுகள் உயிரிழப்புதிருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் தாலுகா, இருக்கன்துறை ஊராட்சிக்கு உட்பட்ட புத்தேரி ஊரில் உள்ள பொது மக்களுக்கு சொந்தமான ஆடுகள் மேய்ச்சலுக்காக புத்தேரி ஊரின் தெற்கு பக்கம் உள்ள காட்டு பகுதிக்கு செல்வது வழக்கம். வழக்கம் போல் நேற்று ம...

Read More

வெள்ளி, 10 ஜனவரி, 2025

ஆரம்ப சுகாதார நிலையமின்றி இருக்கன்துறை ஊர் பொதுமக்கள் அவதி

ஜனவரி 10, 2025 0

ஆரம்ப சுகாதார நிலையமின்றி இருக்கன்துறை ஊர் பொதுமக்கள் அவதிதிருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் தாலுகா, இருக்கன்துறை ஊராட்சிக்கு உட்பட்ட இருக்கன்துறை ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம்  மிகவும் பழுதடைந்து ஆபத்தான நிலையில் இருந்ததால் ஒண்றரை  வருடத்திற்கு முன்ன...

Read More

வியாழன், 9 ஜனவரி, 2025

திருச்செந்தூர், திருநெல்வேலியில் தருமபுரம் ஆதீனம் சுவாமி தரிசனம் மற்றும் நூல் வெளியீடு.

ஜனவரி 09, 2025 0

திருச்செந்தூர், திருநெல்வேலியில் தருமபுரம் ஆதீனம் சுவாமி தரிசனம் மற்றும் நூல் வெளியீடு.     மயிலாடுதுறை அருகே தருமபுரம் கிராமத்தில் அமைந்துள்ள திருக்கயிலாய பரம்பரை தருமபுரம் ஆதீனத்தின் 27வது குருமகா சந்நிதானம்ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞ...

Read More

திங்கள், 25 நவம்பர், 2024

வாக்காளர் சிறப்பு முகாமை அதிமுக மாவட்ட துணைச் செயலாளர் பள்ளமடை பாலமுருகன் நேரில் ஆய்வு.

நவம்பர் 25, 2024 0

பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற வாக்காளர் சிறப்பு முகாமை மாநகர் அதிமுக மாவட்ட துணைச் செயலாளர் பள்ளமடை பாலமுருகன் நேரில் ஆய்வு. புதிதாக விண்ணப்பித்த வாக்காளர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.நெல்லை பாளையங்கோட்டை பகுதியில் உள...

Read More

வெள்ளி, 26 ஏப்ரல், 2024

சித்ரா பவுர்ணமி நெல்லை to செந்தூர் சிறப்பு ரயில் சேவை.

ஏப்ரல் 26, 2024 0

திருநெல்வேலி, ஏப்ரல் 23, நாளை 24.04.2024 சித்திரை பவுர்ணமி முன்னிட்டு திருநெல்வேலி - திருச்செந்தூர் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.நாளை திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து காலை 6:40 மணிக்கு புறப்படும் வண்டி எண் 06853  பயணிகள் ச...

Read More

சனி, 13 ஏப்ரல், 2024

நெல்லை - தென் மாவட்டங்களில் மிதமான மழை

ஏப்ரல் 13, 2024 0

திருநெல்வேலி, ஏப்ரல் 12, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள அறிவிக்கையின்படி வெப்ப சலனம் காரணமாக தென் மாவட்டங்களில் ஓரிரு நாட்களில் மிதமா...

Read More

சனி, 23 மார்ச், 2024

திருநெல்வேலி - இரட்டை இரயில் பாதை சிக்னல் பணி காரணமாக தென்மாவட்டங்களுக்கு டாட்டா காட்டும் குருவாயூர் எக்ஸ்பிரஸ்.

மார்ச் 23, 2024 0

திருநெல்வேலி, மார்ச் 21,இரட்டை ரயில்பாதை சிக்னல் பணிகள் கார ணமாக சென்னையில் இருந்து நெல்லை, நாகர்கோவில் வழியாக குருவாயூர் செல்லும் குருவாயூர் எக்ஸ்பிரஸ், தென்மாவட்டங்கள் பக்கம் நான்கு நாட்கள் தலைக்காட்டாது என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. அதன்படி...

Read More

நெல்லை - பாராளுமன்ற தேர்தல் பா.ஜ.க ஆலோசனை குழு கூட்டம்.

மார்ச் 23, 2024 0

திருநெல்வேலி மாவட்டம். மார்ச் 21, வருகின்ற 2024 பாராளுமன்ற தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து, திருநெல்வேலி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை குழு கூட்டம் இன்று மாலை திருநெல்வேலி சந்திப்பில் வைத்து நடைபெற்றது. இந்த ஆலோசனை குழு கூட்டத்த...

Read More

வெள்ளி, 8 மார்ச், 2024

திருநெல்வேலி - போக்குவரத்து போலீசார் அதிரடி சோதனை.

மார்ச் 08, 2024 0

திருநெல்வேலி மாவட்டம், மார்ச் 07, திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்தில் போக்குவரத்து துறை போலீசார் அதிக ஒலி எழுப்பும் ஒலிப்பான்களை பயன்படுத்தும் பேருந்துகளை கண்டறிந்து அபராதம் விதித்தனர்.ஏற்கனவே, தமிழ்நாடு அரசு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்ற...

Read More

வியாழன், 7 மார்ச், 2024

சரத்குமார் நெல்லையில் போட்டியிடுகிறாரா? - சமத்துவ மக்கள் கட்சி கூட்டணியில் திடீர் திருப்பம்.

மார்ச் 07, 2024 0

திருநெல்வேலி மாவட்டம், மார்ச்-6, பாஜக கூட்டணியில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, கூட்டணியில் திடீர் திருப்பம். நெல்லை பாராளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணியில் இருந்து அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் சரத்குமார் போட்டியிடுவார் என்று பேசப...

Read More

செவ்வாய், 5 மார்ச், 2024

திருநெல்வேலி - விஷ்வ ஹிந்து பரிஷத் தென் தமிழ்நாடு பொறுப்பாளர்கள் தேர்வு.

மார்ச் 05, 2024 0

திருநெல்வேலி மாவட்டம், மார்ச்.04, விசுவ ஹிந்து பரிஷத் தென் தமிழ்நாடு மாநில செயற்குழு மார்ச் 2,3 ஆகிய தேதிகளில் உடுமலைப்பேட்டையில் நடைபெற்றது.நிகழ்ச்சியை குத்துவிளக்கேற்றி கோ.ஸ்தாணுமாலயன், அகில உலக இணை பொதுச் செயலாளர் தொடங்கி வைத்தார். உடன் அகில பார...

Read More

தமிழ்நாடு சிறுபான்மையினர் நலத்துறையின் தலைவராக விஜிலா சத்யானந்த் தேர்வு.

மார்ச் 05, 2024 0

திருநெல்வேலி மாவட்டம்,  மார்ச் 5, சிறுபான்மையினர் நலன் கருதி, கிருத்துவ தேவாலங்களில் பணிபுரியும் உபதேசியார் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்துக்கான தலைவர் துணைத் தலைவர், அலுவல் சார்ந்த உறுப்பினர்கள் மற்றும் அலுவல் சாரா உறுப்பினர்களை தேர்வு செய்து ஆணை...

Read More

ஞாயிறு, 3 மார்ச், 2024

கூடன்குளம் அணுமின் நிலையத்தில் இன்று (03.03.2024) நடைபெற இருந்த "B" பிரிவிற்கான தேர்வு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைப்பு

மார்ச் 03, 2024 0

திருநெல்வேலி மாவட்டம், மார்ச் 03, கூடன்குளம் அணுமின் நிலையத்தில் "B" பிரிவு வேலைகளுக்கு நடைபெறுகின்ற எழுத்துத் தேர்வினை ரத்து செய்து 1999ம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி வேலை வாய்ப்புகள் வழங்குவது தொடர்பான சமாதான கூட்டம் இன்று சனிக்கிழமை (02.03....

Read More

புதன், 28 பிப்ரவரி, 2024

திருநெல்வேலி - திருச்செந்தூர் செல்லும் 4 பயணிகள் ரயில் நாளை 29.02.2024 ரத்து - தென்னக ரயில்வே அறிவிப்பு.

பிப்ரவரி 28, 2024 0

திருநெல்வேலி, பிப்.28, திருநெல்வேலி சந்திப்பு மற்றும் மேலப்பாளையம் இடையே - ரயில் பாதை இணைப்பு பணிகள் நடைபெறுவதன் காரணமாக, ரயில்வே போக்குவரத்தில் மாற்றம் அறிவித்துள்ளது.அதன்படி, 29.02.2024 அன்று காலை 7:20 மணிக்கு திருச்செந்தூரில் இருந்து திருநெல்வேல...

Read More

செவ்வாய், 20 பிப்ரவரி, 2024

திருநெல்வேலி - திருச்செந்தூர் பயணிகள் ரயில் நாளை 20.02.2024 ரத்து - தென்னக ரயில்வே அறிவிப்பு.

பிப்ரவரி 20, 2024 0

திருநெல்வேலி, பிப்.19, திருநெல்வேலி - மேலப்பாளையம் இடையே இரட்டை ரயில் பாதை இணைப்பு பணிகள் நடைபெறுவதன் காரணமாக, ரயில்வே போக்குவரத்தில் பல்வேறு மாற்றங்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.அதன்படி, திருநெல்வேலியில் இருந்து காலை 10.10 மணிக்கு புறப்பட்டு த...

Read More

திருநெல்வேலி to திருச்செந்தூர் ரயில் போக்குவரத்தில், பிப்.21 ஆம் தேதி முதல் பிப்.26 வரை மாற்றம் - தெற்கு ரயில்வே அறிவிப்பு.

பிப்ரவரி 20, 2024 0

திருநெல்வேலி, பிப்.19, திருநெல்வேலி - மேலப்பாளையம் இடையே இரட்டை ரயில் பாதை இணைப்பு பணிகள் நடைபெறுவதன் காரணமாக, ரயில்வே போக்குவரத்தில் பல்வேறு மாற்றங்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 21ந் தேதி புதன்கிழமை, திருநெல்வேலியிலிருந்து காலை 7:25 மணிக்கு ப...

Read More

ஞாயிறு, 11 பிப்ரவரி, 2024

செய்துங்கநல்லூர் அருகே வாலிபரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

பிப்ரவரி 11, 2024 0

திருநெல்வேலி மாவட்டம், சிவந்திபட்டி அருகே உள்ள பரக்கை நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வேலுச்சாமி மகன் ஐயப்பன் (30), இவர் இன்று பிற்பகல் 3 மணியளவில் தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் அருகிலுள்ள அய்யனார்குளம் பட்டி ரோட்டில் பைக்கில் சென்று கொண்டி...

Read More

செவ்வாய், 30 ஜனவரி, 2024

வள்ளியூரில் முதன் முறையாக மாபெரும் புகைப்பட போட்டி!

ஜனவரி 30, 2024 0

திருநெல்வேலி மாவட்டம், ஜன.30, வள்ளியூரில் முதன் முறையாக மாபெரும் புகைப்பட போட்டி! நடைபெற உள்ளது.வள்ளியூர் மற்றும் அதன் சுற்று வட்டார புகைப்பட கலைஞர்களே உங்கள் திறமையை வெளிக்கொணர அரிய வாய்ப்பு. உங்கள் திறமைக்கான புகைப்பட போட்டி நம் வள்ளியூரில் நடக்க...

Read More

புதன், 22 நவம்பர், 2023

திருநெல்வேலி - ரியல் எஸ்டேட் அதிபருக்கு சரமாரி அரிவாள் வெட்டு.

நவம்பர் 22, 2023 0

திருநெல்வேலி டவுன் வயல் தெருவை சேர்ந்தவர் முருகன்.இவரது மகன் சக்தி(30), நெல்லை டவுன் ஆர்ச்சில் இருந்து மவுண்ட் ரோட்டுக்கு செல்லும் சாலையில் இவருக்கு சொந்தமான இடம் உள்ளது. இந்நிலையில் இவர் தனது இருசக்கர வாகனத்தில் தனது குழந்தையை நெல்லை டவுன் தனியார்...

Read More

Post Top Ad


2500ad