Vn Saran தமிழக குரல் தென் மண்டல ஒருங்கிணைப்பாளர்
பிப்ரவரி 28, 2025
0
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் தாலுகா, அரசூர் ஊராட்சி, செட்டியா பண்ணை அருகே பொதுமக்கள் எதிர்ப்பையும் மீறி அரசு டாஸ்மாக் மதுபான கடை அமைக்க முயற்சி நடைபெற்றது. அதனை கண்டித்து பொதுமக்கள் மற்றும் இந்து மகாசபா சார்பாக சாலை மறியல் நடத்த...