Vn Saran தமிழக குரல் தென் மண்டல ஒருங்கிணைப்பாளர்
மார்ச் 02, 2025
0
நாளை முதல் (03.03.2025) மீண்டும் பாபநாசம் சோதனை சாவடி திறக்கப்பட்டு வழக்கம் போல் மக்கள் அனைவரும் சொரிமுத்தையனார் கோவில் மற்றும் அகஸ்தியர் அருவி செல்ல அனுமதிக்கப்படுவர் என்றுஎன்று பாபநாசம் வனச்சரக அலுவலர் அறிவித்துள்ளார்.களக்காடு முண்டந்...