Post Top Ad
புதன், 8 ஜனவரி, 2025
வெள்ளி, 7 ஜூன், 2024
புதிய உறுப்பினர்கள் பட்டியல் சமர்ப்பித்த தேர்தல் ஆணையம்
புதிய உறுப்பினர்கள் பட்டியல் சமர்ப்பித்த தேர்தல் ஆணையம்18-வது மக்களவைத் தேர்தலில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் குடியரசுத்தலைவரிடம் வழங்கியது.நடந்து முடிந்த இந்தியநாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற புதிய உறுப்ப...
புதன், 5 ஜூன், 2024
தேர்தல் நடத்தை விதிகள்.
தேர்தல் நடத்தை விதிகள்.பரபரப்பாக நடந்து முடிந்த இந்திய நாடாளுமன்ற தேர்தலின் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் வாக்கு எண்ணிக்கை முடிந்ததால் தேர்தல் நடத்தை விதிகள் விலக்கிகொள்ளப்...
திங்கள், 3 ஜூன், 2024
19 ஆவது பாராளுமன்ற தேர்தல் முடிவை எதிர்நோக்கும் உலக நாடுகள்...
இந்தியா நாட்டின் 19வது பாராளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக இந்தியாவில் வாக்கெடுப்பு நடைபெற்றது இந்த 19 ஆவது பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று நமது பாரத நாட்டை ஆளப்போகும் பாரத பிரதமர் யார் இன்னும் முடிவு தேர்தல் ஆணையத்தால் நாளைய தினம் 04.06.2024ல் ...
ஞாயிறு, 2 ஜூன், 2024
ஜூன் நான்காம் தேதி இந்திய கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும் என தெரிவித்தார். ராஜ்யசபா உறுப்பினர் என்.ஆர்.இளங்கோ பேட்டி
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு இரண்டு நாட்களில் முடிந்துவிடும் ஜூன் நான்காம் தேதி இந்திய கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும் என தெரிவித்தார். ராஜ்யசபா உறுப்பினர் என்.ஆர்.இளங்கோ பேட்டி.கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி சென்னை திர...
ஞாயிறு, 21 ஜனவரி, 2024
முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் - இன் 107ம் ஆண்டு பிறந்தநாள் விழா.
மக்கள் மனங்களில் என்றும் வாழும் முன்னாள் முதலமைச்சர் பொன் மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் 107ம் ஆண்டு பிறந்தநாள் விழா.அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி ஆணையின்படி, தூத்துக்குடி தெற்கு மாவட்ட செ...
ஞாயிறு, 31 டிசம்பர், 2023
B.T/BRTE தேர்வு ஒத்திவைப்பு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வரவேற்பு.
கனமழையால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் பெருவெள்ளப் பாதிப்புகளைக் கருத்திற்கொண்டு எதிர்வரும் ஜனவரி மாதம் 7ஆம் நாள் (07.01.2024) நடைபெறவிருந்த பட்டதாரி ஆசிரியர் மற்றும் வட்டார வளமைய ஆசிரியர் (...
சனி, 2 டிசம்பர், 2023
ஞாயிறு, 19 நவம்பர், 2023
உச்சநீதிமன்றம் உத்தரவிடும்வரை காத்திருக்காமல் சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பாக தலைவர் எழுச்சித்தமிழர் டாக்டர் தொல்.திருமாவளவன் எம்.பி., அறிக்கை.
பல்கலைக்கழக வேந்தர்களாக முதலமைச்சரை நியமித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 10 சட்ட மசோதாக்களைக் காரணம் ஏதும் குறிப்பிடாமல் ஆளுநர் திருப்பி அனுப்பியிருந்தார். அவற்றை மீண்டும் சட்டப் பேரவையில் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக் காகத் அரசு இன...
வெள்ளி, 25 ஆகஸ்ட், 2023
திங்கள், 14 ஆகஸ்ட், 2023
சனி, 12 ஆகஸ்ட், 2023
திருப்பூரில் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழா சிறப்பு பட்டிமன்றம்.
முத்தமிழ் அறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழா சிறப்பு பட்டிமன்றம் திருப்பூர் வடக்கு மாவட்டம் தெற்கு மாநகர திமுக மற்றும் 51 வது வட்ட திமுக சார்பில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவையோட்டி மதுரை முத்து நடுவராக பங்கேற்கும் சிறப்பு பட்டிமன்ற...
விருதுநகர் வடக்கு மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம் அமைச்சர் தங்கம் தென்னரசு பங்கேற்பு.
விருதுநகர் வடக்கு மாவட்ட தி.மு.க சார்பாக செயல்வீரர்கள் கூட்டம் மல்லாங்கிணறு ராஜாமணி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமை வகித்து, சிறப்புரையாற்றினார்அப்போது அவர் பேசியதாவது:விருதுநகர் வடக்கு மாவட்டத்தில், உள்ள வாக்குச்...
பெரியகுளம் காதலர்கள் தூக்கிட்டு உயிரிழந்த விவகாரம் -8வது நாளில் விசிகவினர் ஆர்ப்பாட்டம்
தேனி மாவட்டம் பெரியகுளம் டாக்டர்.அம்பேத்கர் சிலை முன்பு இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பெரியகுளம் காந்திநகர் பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து மகாலட்சுமி காதலர்கள் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழப்பு, இன்றுடன் 8 நாட்கள் ஆகியும் நடவடிக்கை எடுக்...
ஸ்டாலின் என்றைக்கு பதவி ஏற்றாரோ அன்றைக்கு தமிழ்நாட்டுக்கு பிடித்தது சனி எடப்பாடியாரே முதலமைச்சராக இருந்திருக்கலாம் பொதுமக்கள் பேசிக் கொண்டிருப்பதாக சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார் பேச்சு.
ஸ்டாலின் என்றைக்கு பதவி ஏற்றாரோ அன்றைக்கு தமிழ்நாட்டுக்கு பிடித்தது சனி எடப்பாடியாரே முதலமைச்சராக இருந்திருக்கலாம் பொதுமக்கள் பேசிக் கொண்டிருப்பதாக சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார் பேச்சு. கருணாநிதி ஒரு தலைமுறையில் நூறு தலைமு...
வெள்ளி, 11 ஆகஸ்ட், 2023
திருப்பூரில் தமிழ்நாடு ஆளுநரை நீக்க கோரி மாநகர் மாவட்ட மதிமுக சார்பில் கையெழுத்து வேட்டை.
திருப்பூரில் 1,55000 பேரிடம் கையெழுத்து பெற்றுள்ளனர். தமிழகத்தில் ஆளுநராக ஆர் எம் ரவி பொறுப்பேற்றதிலிருந்து தமிழகத்திற்கும் தமிழர்களுக்கும் எதிராக நடவடிக்கை எடுப்பதாகவும் அவரை நீக்கக்கோரி இந்திய குடியரசுத் தலைவரை கேட்டுக்கொள்ளும் விதமாக பொதுமக்கள...
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே தவர்த்தாம்பட்டு கிராமத்தில் ஸ்ரீ மகாபட்டு மாரிஅம்மன் ஆலயத்தில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே தவர்த்தாம்பட்டு கிராமத்தில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீ மகா பட்டு மாரியம்மன் ஆலயத்தில் இந்து முன்னணி சார்பில் திருவிளக்கு பூஜை இதில் முக்கிஸ்தர்கள் இளஞர்கள் கிராம பொதுமக்கள் 100 மேற்ப்பட்டோர் மகளிர் கலந்து கொண்டு திர...
திங்கள், 7 ஆகஸ்ட், 2023
கலைஞரின் நினைவு நாளை முன்னிட்டு முதல்வர் தலைமையில் அமைதிப்பேரணி.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (7.8.2023) முத்தமிழறிஞர் கலைஞரின் நினைவு நாளை முன்னிட்டு சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் முத்தமிழறிஞர் கலைஞரின் திருவுருவச் சிலை அமைந்துள்ள பகுதியிலிருந்து காமராஜர் சாலையில் உள்ள முத...
புதன், 2 ஆகஸ்ட், 2023
ஊத்தங்கரையில் இந்திய குடியரசு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை ரவுண்டானாவில் இந்திய குடியரசு கட்சி சார்பில், மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியின பெண்களை நிர்வாணப்படுத்தி, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளை விசாரணையின்றி தூக்கிலிட கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. கண...
செவ்வாய், 1 ஆகஸ்ட், 2023
கொடநாடு கொலை கொள்ளை வழக்கிற்கு துரித நடவடிக்கை வேண்டும் என ஓபிஎஸ் தரப்பினர் ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓபிஎஸ் அணியினரின் அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ ஜெயலலிதா அவர்களின் ஓய்வு எடுப்பதற்காக கொடநாட்டில் சொந்த பங்களா வாங்கி இருந்து வந்த நிலையில் அவர் மறைந்த பிறகு அரசு பாதுகாப்புடன் இருந்து வந்தது, ஆனால் அவர் மறைந்...