ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் 5ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஜனவரி 10 முதல் 17 வரை வேட்புமனுத் தாக்கல், ஜனவரி 18 ஆம் தேதி வேட்புமனு பரிசீலனை, ஜனவரி 20ஆம் தேதி வேட்புமனுவை திரும்பப் பெற கடைசி ந...