இந்திய தேசிய தொழிற்சங்கங்கள் காங்கிரஸ் கூட்டமைப்பு lNTUC
சார்பாக அம்பேத்கர் 134 வது பிறந்தநாள் விழா!
குடியாத்தம் , ஏப் 15 -
வேலூர் மாவட்டம் சட்டம் படிச்ச மாமேதை புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் 134 வது பிறந்தநாள் விழா முன்னிட்டு இந்திய தேசிய தொழிற்சங்கங்கள் காங்கிரஸ் கூட்டமைப்பு சார்பாக வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா பள்ளிகொண்டாவில் மாவட்டத் தலைவர் உமா தலைமையில் மாநில செயலாளர் விஜயகுமார் நகரத் தலைவர் மதுபாலன் துணைத் தலைவர் வடிவேல் முன்னிலை கள் மகளிர் அணிய சேர்ந்தவர்கள் அனைவரும் சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் திரு உருவி சிலைக்கு மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக