அதிமுக நிர்வாகி சுரேஷ்குமார் தொழில் அதிபர் அவர்கள் பிறந்த நாளை
முன்னிட்டு சுரேஷ்குமார் பாசறை சார்பில் நெல்லை
சந்திப்பு அருகிலுள்ள சேந்தமங்களம் என்ற ஊரில் இலவச மருத்துவ முகாமை அம்மாபேரவை அவைத் தலைவர்
செல்வசேகர் தொடங்கி வைத்தார். இதில் இலக்கிய அணி மாவட்ட செயலாளர்
ஸ்டார் ஐயப்பன்,
மூளிக்குளம் ரஜினி மாடசாமி, துரை பாலா,
மெடிக்கல் விஜயகுமார், அய்யனார் பாண்டி, முத்து
சரவணன், , விக்கி, வீர சுரேஷ், சிவா, மகேந்திரன்,
படப்பை M.M.செல்வம், நடுவை R. கல்லத் தியான்,
சங்கர்,சண்முக லெட்சுமி, ராபியா சூர்யா, டவுன்சுரேஷ், டவுன் மாரிபாண்டியன் முத்து சரவணன் வீர சுரேஸ் சாய் மணிகண்டன் டெய்லர் முருகன் ஜான்சன் பாலை சரவணன் வல்லநாடு பாண்டி கபடி காஜா மணிவண்ணன் கணேசன் ரமேஷ் பூலான் இசக்கி ராஜா அருள்
ஆகியோர் கலந்து கொண்டனர் இந்த மருத்துவ முகாமில் உடல் எடை இரத்த சர்க்கரை அளவு உயர் ரத்த அழுத்தம் பொது மருத்துவம் ஆகியவற்றை நெல்லையில் சிறப்புமிக்க மருத்துவமனை டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனையும் இருதய துறையில் சிறந்து விளங்கும் அருணா கார்டியா கே ர் சேர்ந்து இந்த மருத்துவ முகாமை சிறப்பாக செய்திருந்தனர் ஊர் பொதுமக்கள் மணிவண்ணன் ஏற்பாடு செய்திருந்தால்
திருநெல்வேலி செய்தியாளர் மாடசாமி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக