கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக சிறு கூட்டரங்கில் சட்ட ஒழுங்கு குறித்த கலந்தாய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஆர்.அழகுமீனா அவர்கள் தலைமையில் நடைபெற்றது. உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.ஸ்டாலின், உட்பட பலர் உள்ளார்கள்.
கன்னியாகுமரி மாவட்ட கிள்ளியூர் தாலுகா செய்தியாளர்,
ஜெ.ராஜேஷ்கமல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக