மருதமலை அடிவாரத்தில் சாமியார் வேடத்தில் வெள்ளி வேல் திருடிய நபர் கைது.
கோவையில் பிரசித்தி பெற்ற மருதமலை சுப்ரமணியர் திருக்கோயிலில் கடந்த 4ம்தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது அதில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி சாமியார் மேடம் அணிந்த ஒருவர் மருதமலை அடிவாரத்தில் உள்ள தனியார் மடத்தில் வைக்கப்பட்டிருந்த 2 1/2மதிப்பிலான 4 லட்ச ரூபாய் மதிப்பிலான வெள்ளி வேலை திருடி சென்றார் போலீசார் பாதுகாப்பில் இருந்த நிலையிலும் இந்த திருட்டு நடந்தது சமூகம் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள திருடன் சாமியார் வேடத்தில் இருப்பதும் பதிவாகியுள்ளது இதனை அடுத்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் திருடன் வெங்கடேஷ் சர்மா என்பவரை கைது செய்தனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் கலைவாணி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக