பொதுமக்களை பெரிதும் கவரும் வகையில் பாலமதி மலை பயணம்!
வேலூர், ஏப் 28 -
வேலூர் மாவட்டம் பாகாயம் அடுத்த பொது மக்களை கவரும் வகையில் பாலமதி மலைப்பயணம் கோடை காலத்தில் ஜாலியாக பைக் ரைட் அல்லது ட்ரெக்கிங் போக சிறந்த இடமாக பாலா மதி மலை அமைந்துள்ளது மேகங்கள் சூழப்பட்ட இயற்கை எழில் கொஞ்சும் இந்த மலையின் செம்மீசைச் சின்னான் பச்சைப் பஞ்சுருட்டான் மைனா மீன்கொத்தி பனங்காடை மற்றும் ரெட்டை வால் குருவி போன்ற பறவைகள் காணப் படுகின்றன அருகிலேயே எங்கேயாச்சும் கைடு போகணும் அதுவும் பட்ஜெட்ல போகணும்னு சொல்றவங்க உங்க நண்பருக்கு இந்த பொதுமக்களை கவரும் பாலமதி மலைப் பயணத்தை பயன்படுத்த பொதுமக்கள் தெரிவித்தனர்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக