நீலகிரி மாவட்டத்தில் நடைபெறும் போராட்டத்தினால் பொது மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிப்பு - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 2 ஏப்ரல், 2025

நீலகிரி மாவட்டத்தில் நடைபெறும் போராட்டத்தினால் பொது மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிப்பு

 

IMG-20250402-WA0113

நீலகிரி மாவட்டம் உதகை மத்திய பேருந்து நிலையத்தில் இன்று நடைபெறும் போராட்டத்தினால் கடைகள் மற்றும் ஆட்டோ டாக்ஸி இயங்காததால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பாதிப்பு இ-பாஸ் நடைமுறையை எதிர்த்து கடையடைப்பு நீலகிரியில் இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்யக் கோரி வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் நீலகிரி முழுவதும் கடைகள், ஓட்டல்கள் என அனைத்து வணிக நிறுவனங்களையும் அடைத்து போராட்டம்; 24 மணி நேர முழு அடைப்பிற்கு ஆதரவு தெரிவித்து சுற்றுலா வாகனங்கள், ஆட்டோக்கள் இயங்கவில்லை இதனால் பொதுமக்களும் சுற்றுலா பயணிகளும் பெறும் அவதிக்கு உள்ளனர் மற்றும் பொதுமக்களில் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது உடனடியாக மாவட்ட நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி இந்த போராட்டத்திற்கு தீர்வு காண வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட குற்ற புலனாய்வு செய்தியாளர் சீனிவாசன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad