குமரி மாவட்ட திரையரங்குகளில் ஆன்லைனில் 200 க்கும் மேல் கட்டணம். வாகனம் விட 20 ரூபாய்.
தண்ணீர் பாட்டில் MRP விலையை விட அதிக கட்டணம். ஒரு டீ 50 ரூபாய்.
இந்த மாதிரி கொள்ளை கட்டணத்தில் ஈடுபடும் திரையரங்குகளில் இதுவரை மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆய்வுகள் மேற்கொண்டதில்லை.
மேலும் பொது மக்களிடம் அதிக பணம் வசூலில் ஈடுபடும் திரையரங்குகள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா......
பொதுமக்கள் கேள்வி..... மேலும் அனைத்து திரையரங்குகளிலும் ஒரே மாதிரியான கட்டணத்தை அமல்படுத்த கோரிக்கை.....
கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
என்.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக