கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தாலுகா சி.ஜ.டிபொதுத் தொழிலாளர்கள் சங்கம் சார்பாக ஏழை எளிய மக்களுக்கு ஃபித்ரா அரிசி வழங்கும் நிகழ்ச்சி - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 2 ஏப்ரல், 2025

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தாலுகா சி.ஜ.டிபொதுத் தொழிலாளர்கள் சங்கம் சார்பாக ஏழை எளிய மக்களுக்கு ஃபித்ரா அரிசி வழங்கும் நிகழ்ச்சி

 

IMG-20250402-WA0003

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தாலுகா சி.ஜ.டிபொதுத் தொழிலாளர்கள் சங்கம் சார்பாக ஏழை எளிய மக்களுக்கு ஃபித்ரா அரிசி வழங்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது ...


தமிழகம் முழுவதும் இஸ்லாமியர்கள் புனித ரமலான் பண்டிகை நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது இந்த மாதத்தில் இஸ்லாமியர்கள் தங்களது கடமைகளில் ஒன்றான நோன்பு இருப்பது வழக்கமாகும் மேலும் இஸ்லாமியர்களுக்கு ஏழை எளிய மக்களுக்கு உணவு உடைகள் மற்றும் உதவிகள் வழங்கினர் அதன் பகுதியான கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தாலுகா சி.ஜ.டி.யு பொதுத்தொழிலாளர்கள் சங்கம் சார்பாக ஏழை எளிய மக்களுக்கு ஃபித்ரா அரிசி 200க்குமேற்பட்ட இஸ்லாமியர்கள் மேட்டுப்பாளையம் சி ஐ டி யு தாலுகா பொது தொழிலாளர் சங்க நிர்வாகிகள் சார்பாக வழங்கப்பட்டது 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் கலைவாணி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad