குடியாத்தம் சேங்குன்றம் கிராமத்தில் ஆதிபராசக்தி தோட்டக்கலை கல்லூரி இறுதி ஆண்டு பயிற்சி! - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 7 ஏப்ரல், 2025

குடியாத்தம் சேங்குன்றம் கிராமத்தில் ஆதிபராசக்தி தோட்டக்கலை கல்லூரி இறுதி ஆண்டு பயிற்சி!

குடியாத்தம்   சேங்குன்றம் கிராமத்தில் ஆதிபராசக்தி தோட்டக்கலை கல்லூரி இறுதி ஆண்டு பயிற்சி!

குடியாத்தம் , ஏப் 7 -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த  சேங்குன்றம் கிராமத்தில் ஆதிபராசக்தி தோட்டக்கலை இறுதி ஆண்டு கிராமப்புற தோட்டக்கலை பயிற்சி அனுபவ மாணவி கள் இயற்கை விவசாயம் தலைப்பில் விவசாயிகள் கூட்டம் நடத்தினார்கள்
இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்றதலைவர் குமரன் முன்னிலை வகித்தார் ஆதிபரா சக்தி தோட்டக்கலை கல்லூரிமாணவிகள் த நந்தினி , ர ப நிவாசினி ,கே நிவேதா பவித்ரா ச, ப பூவிதா மற்றும் பிரசன்னா தேவி இயற்கை விவசாயம் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad