இராணுவ முகாம்:
நீலகிரி மாவட்டம், குன்னூர் வெலிங்டன் இராணுவ முகாமில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வருகை புரிந்த மாண்புமிகு ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு.ராஜ்நாத்சிங் அவர்களை நீலகிரி, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ. ஆ.ப அவர்கள் புத்தகம் வழங்கி வரவேற்றார்கள் அரசு அதிகாரிகளும் கலந்துகொண்டார்கள்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக