வேலூர் குற்றவாளியை குண்டாசில் தள்ளிய ஆட்சியர் ! - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

செவ்வாய், 8 ஏப்ரல், 2025

வேலூர் குற்றவாளியை குண்டாசில் தள்ளிய ஆட்சியர் !

வேலூர் குற்றவாளியை குண்டாசில் தள்ளிய ஆட்சியர் !
வேலூர் , ஏப் 08 -

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்த சுப்பிரமணி (வயது 43) என்பவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய எஸ்பி மதிவாணன் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் சுப்பிரமணியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் சுப்புலட்சுமி இன்று (ஏப்ரல் 7) உத்தரவிட்டார். இதற்கான ஆணையை வேலூர் மத்திய சிறையில் பள்ளிகொண்டா இன்ஸ்பெக்டர் சமர்ப்பித்தார்.

வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad