நீலகிரி மாவட்டம் உதகை மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 6 ஏப்ரல், 2025

நீலகிரி மாவட்டம் உதகை மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா

IMG-20250405-WA0666

நீலகிரி மாவட்டம் உதகை மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா  


உதகை பகுதியில் அமைந்துள்ள மாரியம்மன் காளியம்மன் கோவிலில் இன்று நீலமலை தெய்வீக நற்பணி மன்றத்தின் 24 ஆம் ஆண்டு அம்மன் திருவிழா நடைபெற்றது இன்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து பூஜைகள் செய்தனர் என்றும் மதியம் பொதுமக்கள் அனைவருக்கும் அன்னதானம் நடைபெற்றது மாலை கோவில் வளாகத்தில் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது இரவு ஏழு மணி அளவில் அம்மன் சிறப்பான அலங்காரத்தில் குன்னூர் எஸ் எம் ஜே பாய்ஸ் குழுவினரின் மேல தாளங்களுடன் திருவீதி உலா நடைபெற்றது இதற்கான ஏற்பாடுகள் நீலமலை தெய்வீக நற்பணி மன்றத்தின் குழுவினரால் சிறப்பாக செய்யப்பட்டது.  


நீலகிரி மாவட்டம் தமிழக குரல்  இணையதள செய்திக்காக செய்தியாளர் சீனிவாசன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad