சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சினியப்பா நகரில் இயங்கி வரும் 'ஜோயல் அக்காடமியில்' கோடைகால சிறப்பு பயிற்சி மே 1 முதல் தொடங்கப்படவுள்ளது. இதில் "அபாகஸ், மிட் பிரைன் ஆக்டிவேஷன், வேதிக் மேக்ஸ், பெயிண்ட்டிங், ரீடிங் கிளாஸ், ஜூவல்லரி மேக்கிங், ஸ்போக்கன் இங்கிலீஷ் மற்றும் ஹிந்தி, ஹாண்ட் ரைட்டிங்" உள்ளிட்டவற்றுக்கான வகுப்புகளும், "வில்வித்தை, கேரம், செஸ், டேபிள் டென்னிஸ்" உள்ளிட்ட 'இன்டோர் விளையாட்டு பயிற்சியும்' வழங்கப்படவுள்ளது. மேலும் அனைத்து வகுப்புகளுக்குமான டியூசன் ஆரம்பிக்கப்பட இருக்கிறேன். எனவே மானாமதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள், இளைஞர்கள் இப்பொன்னான வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு ஜோயல் அகாடமி சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வகுப்புகளில் சேர்வதற்கு முன் பதிவு அவசியம் என்பதும், பயிற்சி முடிவில் ஐஎஸ்ஓ தரச்சான்று வழங்கப்படும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மானாமதுரை ஜோயல் அகாடமியில் கோடைகால பயிற்சி வகுப்புகள் மே ஒன்று முதல் ஆரம்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக