மசினகுடி பகுதியில் 13/04/25 தற்பொழுது ஆலங்கட்டி மழை பெரும்பாலும் மார்ச் ஏப்ரல் மாதங்களில் வெயில் அதிகமாக கனப்படும் ஆனால் ஏப்ரல் மாதத்தில் நீலகிரியில் ஆங்காங்கே மிதமான மழை பெய்து வருகிறது அதனால் நீலகிரியில் வெயிலின் தாக்கம் தெரிவதில்லை களநிலை குளிர்ச்சியாகவே காணப்படுகிறது சுற்றலா பயணிகள் மழையின்போது மகிச்சியாகவுள்ளது என்று கூறுகின்றனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் செய்தியாளர் C. விஷ்ணு தாஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக