மஹா குண்டம் தேர்த் திருவிழா:
கோத்தகிரி அருள்மிகு அழகு ஸ்ரீபண்ணாரி மாரியம்மன் திருக்கோயில் கடைவீதி யில் அமைந்துள்ள அழகு ஸ்ரீபண்ணாரி மாரியம்மன் கோயில் விழா 31-03-2025 துவங்கி 08-04-2025 செவ்வாய்கிழமை பூ குண்டம் இரங்குதல் அதை தொடர்ந்து 14-04-2025 அன்று மறுபூஜை நடைப்பெருகிறது பக்க கோடிகள் அனைவரும் அருள்மிகு அழகு ஸ்ரீபண்ணாரி மாரியம்மன் கோயில் விழாவில் பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு அம்மனின் அருள்பாலித்து ஆசிப் பெற்று செல்லுமாறு கேட்டுக்கொள்ளபடுகிறார்கள் மகா அண்ணதானமும் நடைப்பெருகிறது
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக