வேடப்பட்டி வீரகேரளம் அருகில் ஆதரவற்றோருக்காக முன்னாள் காவல்துறை கண்காணிப்பாளர் கட்டிய கட்டிடம் திறப்பு - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

வியாழன், 3 ஏப்ரல், 2025

வேடப்பட்டி வீரகேரளம் அருகில் ஆதரவற்றோருக்காக முன்னாள் காவல்துறை கண்காணிப்பாளர் கட்டிய கட்டிடம் திறப்பு

 

IMG-20250403-WA0186

வேடப்பட்டி வீரகேரளம் அருகில் ஆதரவற்றோருக்காக முன்னாள் காவல்துறை கண்காணிப்பாளர் கட்டிய கட்டிடம் திறப்பு


கோவை வீரகேரளம் அருகே ராகவேந்திரா கார்டன் கிழபுரம் தாய் நகரில் N k வேலு முன்னாள் கூடுதல் காவல் துறை கண்காணிப்பாளர் மற்றும் பிற வாரிசுகள் ஆதரவற்றோருக்காக "காவல் கருணை இல்லம் "என்று 2500சதுர அடி பரப்பளவு கொண்ட மூன்று தள கட்டிடம் கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டது .


இதில் கூடுதல் மாநில காவல்துறை கண்காணிப்பாளர் N k வேலு மேலும் தெய்வத்திருவாளர்கள் நாச்சிமுத்து மற்றும் ராமாத்தாள் ஆகியரின் குடும்ப வாரிசுகள் உதவியால் கட்டப்பட்டது கோவை மாநகர காவல் துறை ஆணையர் சரவணசுந்தர் அவர்கள் ஆதரவற்றோரின் வாழ்வுகளை மேம்படுத்தும் வகையில் சமூக ஒற்றுமைக்கு வழி வகுக்கும் மேலும் சைபர் கிரைம் போன்ற நவீன குற்றங்களிலிருந்து பொதுமக்களை காவல் காக்க காவல்துறையின் போலீஸ் ஆப்  மொபைல் செய்தியை பயன்படுத்தி விழிப்புடன் இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார் விவசாய சங்கத்தின் மாநில செயலாளர்  கந்தசாமி அவர்கள் கலந்து கொண்டார் இதில் ஆதரவற்றோருக்கான அடிப்படை தேவைகளை வசதிகளை செய்து கொடுக்கும் அளவில்  இக்கட்டிடம் கட்டப்பட்டுள்ளது 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் கலைவாணி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad