ஏலகிரி மலை சொகுசு ஹோட்டலில் சி என்ற புத்தக வெளியீட்டு விழா! முதல் புத்தகத்தை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர்!
திருப்பத்தூர் , ஏப் 26-
திருப்பத்தூர் மாவட்டம், ஏலகிரிமலை அடுத்த பள்ளக்கனியூர் பகுதியில் ஏ ஆர் தங்க கோட்டை பொது மேலாளர் SHE என்ற புத்தகம் புத்தகத்தை எழுதியுள்ளார் இதில் பெண்கள் பாலியல் வன்கொடு மை மற்றும் அவர்கள் படம் இன்னல்கள் குறித்து அதில் குறிப்பிட்டுள்ளன இந்த புத்தகத்தை வெளியீட்டு விழா ஏஆர் தங்கக்கோட்டையின் CEO தேன்மொழி ராஜேஷ் கண்ணன் தலைமையில் இன்று நடைபெற்றது.இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி SHE புத்தகத்தை பெற்றுக்கொண்டு பெற்றுக்கொண்டார்.
மேலும் பெற்றுக் கொண்ட புத்தகத்தை தங்களுடைய துறைகளில் வெற்றி பெற்ற பெண்களுக்கு இந்த புத்தகத்தை யும் கொடுத்து வெளியிட்டு விழாவும் நடைபெற்றது. இந்த திருப்பத்தூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப் பாளர் சௌமியா மற்றும் புதுவை மாநில மகளிர் அணி தலைவர், கல்லூரி பேராசி ரியர்கள், ஏலகிரி மலை ஊராட்சி மன்ற தலைவர், திமுக ஒன்றிய கவுன்சிலர் உட்பட அவரவர் துறைகளில் சிறந்து விளங்கிய வரும் பெண்களை சிறப்பு அழைப்பாளர்களாக வரவழைத்து இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் இந்த விழாவில் பெண்களுக்கான பாலியல் தொந்தரவுகள் மற்றும் அதனை எவ்வாறு பாதுகாப்பது மேலும் பெண்களுக்கான வேலை வாய்ப்பு, பெண்களின் முன்னேற் றம் மற்றும் அவர்களின் சமூக பாதுகாப்பு முயற்சிகள் உள்ளிட்டவை இந்த புத்தக விழாவில் கலந்து உரையாடப்பட்டது.
மேலும் பெண்கள் அவரவர் துறைகளில் சிறந்து விளங்கிய மற்றும் சமூக சேவை யாற்றி சிறந்து விளங்கிய ஐந்து பெண் களுக்கு விருதுகளும் வழங்கப்பட்டது.
மேலும் இந்த விழாவில் சிறந்த நிர்வாக பொறுப்பிற்கான விருது, கலைமாமணி விருது, கலை சேவை காணவிருது சிறந்த கல்வி சேவை காண விருது, மனித மேம் பாட்டிற்கான விருது, உள்ளிட்டவை ஐந்து விருதுகள் பெண்களுக்கு வழங்கப் பட்டன. இதில் மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி பெண்கள் பாது காப்பு குறித்து புகைப்படத்தையும் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார் மேலும் கேக் வெட்டி விழா கொண்டாடப்பட்டது ஏலகிரி மலை ஊராட்சி மன்ற தலைவர் ராஜஸ்ரீ கிரி வேலன் திருப்பத்தூர் சேர்மன் சங்கீதா வெங்கடேசன் ஜோலார் பேட்டை ஒன்றிய செயலாளர் உமா கண்ணுறங்கம். ஜோலார்பேட்டை நகர மன்ற தலைவர் காவியா விக்டர். மற்றும் பெண்கள் பலர் நிகழ்ச்சிகள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியார்.
மோ. அண்ணாமலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக