எமரால்டு கும்பாபிஷேக விழாவிற்கு அழைப்பு
நீலகிரி மாவட்டம் குந்தா தாலுக்கா எமரால்டு பகுதியில் எழுந்தருளி அருள் பாலித்து வரும் ஸ்ரீ விநாயகர் பெருமான் ஸ்வாமி ஐயப்பன் ஸ்ரீ முருக பெருமான் ஆகிய தெய்வங்களுக்கு முறையே அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வருகின்ற ஏப்ரல் மாதம் 7ம் தேதி திங்கட்கிழமை அன்று நடைபெற இருப்பதால் அனைத்து பக்த கோடிகளும் தவறாது கலந்து கொள்ளுமாறு எமரால்டு சுற்றுவட்டார பொதுமக்கள் சார்பாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது அனைவரும் கலந்து கொண்டு அய்யனின் அருள் ஆசியை பெற்றுச் செல்லுமாறு தங்களை அன்புடன் அழைக்கிறோம்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட குற்றப்புலனாய்வு செய்தியாளர் ஸ்ரீனிவாசன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக