தேசிய மலைச் சைக்கிள் போட்டியில் தங்கம் வென்ற கோவை மாணவி திலோத்தம்மா.
கோவை அரசு தொழில்நுட்ப கல்லூரியில் பொறியியல் முதுகலை இறுதி ஆண்டு படித்து வரும் திலோத்தமா தேசிய அளவிலான சவாலான சைக்கிள் மலை போட்டியில் தங்கப்பதக்கம் வென்று பெருமை சேர்த்துள்ளார் மார்ச் 28 முதல் 31 2025வரை அரியானா மாநிலத்தில் உள்ள மோனிசிசில் நடைபெற்ற 21ஜூனியர் மற்றும் சீனியர் மவுண்டன் பைக் சைக்கிள் சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்கள் எழில் டவுன்லோட் பிரிவில் திலோத்தமா தங்கம் பதக்கம் என்றார்
இந்த பிரிவு மிகவும் ஆபத்தானது மற்றும் சவால் ஆனது இதில் திலோத்தமா தென்னிந்தியா விலிருந்து இந்த பிரிவில் முதல் பெண் மற்றும் வீராங்கனை என்ன அவரது பயிற்சியாளர் கூறியுள்ளார் இந்தப் பிரிவில் நாட்டிலிருந்து மூன்று மற்றும் நான்கு பெண்கள் மட்டுமே பங்கேற்க முடியும் இதில் சவாலாக ஏற்றுக் கொண்டு திலோத்தமா கையில் இருக்கும் மற்றும் சவாலாக ஏற்றுக் கொண்டு இதில் கலந்துகொண்டு தங்கப் பதக்கத்தையும் வென்று உள்ளார்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் கலைவாணி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக