தாராபுரம் பத்திரிக்கையாளர் சங்கத்தின் நான்காவது ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 8 ஏப்ரல், 2025

தாராபுரம் பத்திரிக்கையாளர் சங்கத்தின் நான்காவது ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது

IMG-20250408-WA0247


திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில்  பத்திரிக்கையாளர்கள் சங்கம் சார்பில் 4-வது ஆலோசனை கூட்டம் பழைய நகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு சங்க தலைவர் கே. கருணாநிதி தலைமை வகித்தார். செயலாளர் காஜாமைதீன் முன்னிலை வகித்தார்.

சங்க வார அறிக்கையை

துணைத் தலைவர் தங்கவேல், துணைச் செயலாளர் தாரா முரளி, கௌரவ தலைவர்கள் ஓம் பிரகாஷ் மற்றும் மன்சூர் அலி உள்பட சங்க நிர்வாகிகள் 25-க்கும் மேற்பட்டோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இதில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன அதில் 


பத்திரிக்கையாளர்கள் வாழ்வாதாரத்தை உறுதி செய்தித்துறை அமைச்சர் சாமிநாதனிடம் கோரிக்கை வைப்பது. 


தாராபுரத்தில் உள்ள மூத்த பத்திரிகையாளர்களுக்கு மாதந்தோறும் ஓய்வூதியம் 12 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad