நாகர்கோயில் மாநகராட்சியில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 3 ஏப்ரல், 2025

நாகர்கோயில் மாநகராட்சியில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்.

நாகர்கோயில் மாநகராட்சியில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சியில் மேயர் மகேஷ் தலைமையில் , ஆணையர் திரு.நிஷாந்த் கிருஷ்ணா அவர்கள் முன்னிலையில் இயல்பு மக்கள் குறைத்தீர்க்கும் நாள் முகாம் நடைப்பெற்றது. உடன் மாநகராட்சி அதிகாரிகளும் கலந்து கொண்டனர். 

முகாமில் மக்களுடைய கோரிக்கை மனுக்கள் வாங்கப்பட்டது, துறைச்சார்ந்த அதிகாரிகளிடம் கடந்த காலத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றியும் அதிகாரிகளிடம் கேட்டறிந்து கால தாமதமின்றி மக்கள் கோரிக்கைகள் நிறைவேற்றபட வேண்டும் என அதிகாரிகளுக்கு வலியுறுத்தப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர், 
என்.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad