பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையம் முன்பு இன்று அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாள் விழா - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 14 ஏப்ரல், 2025

பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையம் முன்பு இன்று அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாள் விழா

 

IMG-20250414-WA0571

பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையம் முன்பு இன்று அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.


பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையம் முன்பு இன்று அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. ஏப்ரல் 14சமத்துவ நாள் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாள் Dr.அம்பேத்கர் அவளுக்கு புகழ் வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சியாகும் இது நடத்தப்பட்டது. இதில் ஆதிதிராவிடர் நலக்குழு மாநில செயலாளர் திருமதி, கிருஷ்ணசாமி MLAஅவர்கள், கோவை தெற்கு மாவட்ட செயலால் திருமதி தளபதி முருகேசன் அவர்கள், ஆதிதிராவிடர்களுக்குள் நகராமை பல திருமகள் மாரிமுத்து அவர்கள் வரவேற்புரையும், பொள்ளாச்சி நகரக் கழக செயலாளர் இரா,  நவநீதகிருஷ்ணன் EX.அவர்கள் தலைமையில்,முனைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் p.h.Dஅவர்கள் Dr .திப்பம்பட்டி ஆறுச்சாமி அவர்கள் மாநில இணைச்செயலாளர் ஆதிதிராவிடர் நலக்குழு வழக்கறிஞர்  T.மருதராஜ் BABL,தர்மராஜ் அவர்கள், நாச்சிமுத்து நகரத் துணைச் செயலாளர்மற்றும் நகர மன்றஉறுப்பினர்கள் ,வழக்கறிஞர்கள், சட்டமன்ற ஒருங்கிணைப்பாளர், மாவட்ட தொழிலாளர் அணி மாவட்ட துணை அமைப்பாளர், நகரத் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர், மற்றும்  கலக நிர்வாகிகள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த வழக்கறிஞர் பொள்ளாச்சி பஞ்சலிங்கம் MABLஅனைவரும் ஒன்றாக இணைந்து டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாளை கொண்டாடினர் 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் கலைவாணி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad