நெமிலி அருகே நாகவேடு மற்றும் பெரப்பேரி கிராமங்களில் எஸ்.ஜி.சி பெருமாள் தலைமையில் தண்ணீர்ப்பந்தல் திறப்பு விழா!
நெமிலி , ஏப் 06 -
ராணிப்பேட்டை மாவட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர் களின் ஆணைக்கினங்க, துணை முதலமைச்சரும், கழக இளைஞர் அணி செயலாளருமான. உதயநிதி ஸ்டாலின்
அவர்களின் ஆலோசனைப்படி, கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சரும், இராணிப்பேட்டை மாவட்ட கழக செயலா ளருமான ஆர்.காந்தி அவர்களின் வழிக் காட்டுதலின்படி, கழக சுற்றுசூழல் அணி துணை செயலாளர் ஆர்.வினோத் காந்தி அவர்களின் மேற்பார்வையில், நெமிலி மத்திய ஒன்றிய திமுக சார்பில் கோடை வெயில் போக்க பொதுமக்களின் தாகம் தீர்க்க நாகவேடு மற்றும் பெரப்பேரி கிராமத்தில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நெமிலி மத்திய ஒன்றிய திமுக செயலாளர் எஸ்.ஜி.சி.பெருமாள் தலைமையில் நடைப்பெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினரும்,மாவட்ட மகளிர் அணி அமைப்பாளருமான சுந்தராம்பாள் பெருமாள், நெமிலி மத்திய ஒன்றிய அவை தலைவர். நரசிம்மன், நெமிலி மத்திய ஒன்றிய துணை செயலாளர்கள். சீனிவாசன், வெங்கடேசன், சரளா முரளி, நெமிலி மத்திய ஒன்றிய பொருளாளர். செல்வம், மாவட்ட பிரதிநிதி. சம்பத், முன்னாள் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர். தனசேகரன், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி தலைவர். சண்முகம், வழக்கறிஞர். குமரகுரு, வழக்கறிஞர் பாபு, ஆர்.எல்லப் பன், நெமிலி மத்திய ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர். முரளி முக்கேஷ், நெமிலி மத்திய ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர். நட்பு நவீன், நெமிலி மத்திய ஒன்றிய சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர். மணிகண்டன் கருணாநிதி, நெமிலி மத்திய ஒன்றிய விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர். விஜய், கிளை கழக செயலாளர்கள். துளசி, பாலன், அரசு, நெமிலி மத்திய ஒன்றியத்திற்குட்பட்ட ஒன்றிய கழக நிர்வாகிகள், மாவட்ட, ஒன்றிய பேரூர் நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர் கள், மேலவை பிரதிநிதிகள், BLA2, BLC நிர்வாகிகள் மற்றும் திமுக கழக நிர்வாகி கள் பொதுமக்கள் இதில் கலந்துக் கொண்டனர்.
ராணிப்பேட்டை மாவட்ட
செய்தியாளர் மு. பிரகாசம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக