செமிக்கிரோ இன்ஜின் தொடர்பான இரண்டாவது கட்ட சோதனை இன்று நடைபெறுவதாகவும்
உலக அளவில் விண்வெளித்துறையின் பல தளங்களில் முதலிடத்தில் உள்ளதாகவும் நாகர்கோவிலில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இஸ்ரோ தலைவர் நாராயணன் அதை பட்டியலிட்டு கூறினார்.
இந்தியா வேறு எந்த நாட்டுடனும் போட்டி போடும் மன நிலையில் செயல்படாமல் இந்திய நாட்டின் மக்களின் தேவைக்கான திட்டங்களை வகுத்து செயல்பட்டு வெற்றிகரமாக முன்னேறி வருவதாக தெரிவித்தார்.
தமிழககுரல் செய்திகளுக்காககன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
என்.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக