நாகர்கோவில் - மத்திய மாநில மற்றும் பொதுத்துறை ஓய்வூதியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம். - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

வியாழன், 3 ஏப்ரல், 2025

நாகர்கோவில் - மத்திய மாநில மற்றும் பொதுத்துறை ஓய்வூதியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்.

மத்திய மாநில மற்றும் பொதுத்துறை ஓய்வூதியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் டெரிக் சந்திப்பில் மத்திய மாநில அரசு மற்றும் பொதுத்துறை ஓய்வூதியர் அமைப்புகளின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் ஓய்வூதியர்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் புதிய நிதி மசோதாவை ரத்து செய்ய வலியுறுத்தியும், ஓய்வூதியத்தை பாதுகாத்திட வேண்டும் என்பதை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் பங்கேற்றனர்.

கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர், 
என்.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad