தாராபுரம் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு மத நல்லிணக்க குழுவினர் அன்னதானம் வழங்கினார் - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 10 ஏப்ரல், 2025

தாராபுரம் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு மத நல்லிணக்க குழுவினர் அன்னதானம் வழங்கினார்

IMG-20250410-WA0305

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவில் திருவிழாவை முன்னிட்டு தாராபுரம் மத நல்லிணக்க குழு மற்றும் ஸ்ரீ தில்லாபுரி அம்மன் அன்னதான குழு இணைந்து பிரசாதமாக அன்னதானம் வழங்கப்பட்டது இதில் சமூக சேவை சிவசங்கர் கவி ஸ்ரீ முனியப்பன் புளிய மரத்துக்கடை சாமி மெஸ் பெருமாள் சாமி பொன்ராம் விஜயகுமார் மொய்தீன் பாஷா, ஷாஜகான், சாகுல் ஹமீது, வங்கி அப்பாஸ் அலி முத்தரசு மற்றும் பலர் கலந்து கொண்டு பிரசாதம் வழங்கினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad