கோவைக்கு வருகை தந்த முதலமைச்சரை பொள்ளாச்சி திமுக வரவேற்பு. . - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

சனி, 5 ஏப்ரல், 2025

கோவைக்கு வருகை தந்த முதலமைச்சரை பொள்ளாச்சி திமுக வரவேற்பு. .

IMG-20250405-WA0138

கோவைக்கு வருகை தந்த முதலமைச்சரை பொள்ளாச்சி திமுக வரவேற்பு. .


கோவை வருகை தந்த தமிழகத்தின் முதல்வர் மாண்புமிகு கழகத் தலைவர் தளபதியார் அவர்களை பொள்ளாச்சி நகர கழக செயலாளர் மக்கள் செல்வராஜ் அண்ணன் மற்றும்            இரா. நவநீதகிருஷ்ணன் வரவேற்ற பொழுது மற்றும் கழகச் செயலாளர்கள்  K ஈஸ்வர சாமி MP சியாமளா நவநீதகிருஷ்ணன் அவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு முதலமைச்சர் அவர்களை வரவேற்றனர் 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் கலைவாணி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad