பங்குனி உத்திரத்தை முன்னிட்டு கட்டிக்குளம் ஸ்ரீ சூட்டுக்கோல் ராமலிங்க சுவாமி கோயில் தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 12 ஏப்ரல், 2025

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு கட்டிக்குளம் ஸ்ரீ சூட்டுக்கோல் ராமலிங்க சுவாமி கோயில் தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

 

IMG-20250412-WA0001

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு கட்டிக்குளம் ஸ்ரீ சூட்டுக்கோல் ராமலிங்க சுவாமி கோயில் தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது. 


சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாலுகா கட்டிக்குளம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ சூட்டுக்கோல் ராமலிங்க சுவாமி கோயிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தேரோட்டமானது கிராம பொதுமக்களின் முன்னிலையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் தேரின் வடம் பிடித்து இழுத்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் சிறப்பு வழிபாடு மேற்கொண்டதோடு, தங்கள் நேர்த்திக்கடன்களை செலுத்தினர். இந்நிகழ்வில் கட்டிக்குளம் கிராம பொதுமக்கள், கோயில் நிர்வாகிகள், மானாமதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பக்தகோடி பெருமக்கள் பெரும் திரளாக இத்தேரோட்டத்தில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad