காஷ்மீர் துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் எதிரொலியாக கன்னியாகுமரி கடலில் அதிநவீன படகுகள் மூலம் கடலோர பாதுகாப்பு படை போலீசார், காவல் ஆய்வாளர் சாந்தி தலைமையில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்-தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க குமரி,ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையிலான 48 கடலோர பகுதிகளில் கடல் வழியாக பாதுகாப்பு பணி ஒத்திகை-இரண்டு குழுக்களாக நடைபெற்று வருகிறது.
தமிழககுரல் செய்திகளுக்காக
கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர், என்.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக