உதகையில் மாபெரும் இலவச மருத்துவ முகாம்
நீலகிரி மாவட்டம் உதகையில் சாந்தி விஜய் மேல்நிலைப்பள்ளியில் தமிழக பத்திரிக்கையாளர்கள் சங்கம் மற்றும் கோவை மெடிக்கல் சென்டர் ஹாஸ்பிடல் இணைந்து நடத்தும் மாபெரும் இலவச மருத்துவ முகாம். இதனால் நீலகிரி மாவட்ட மக்கள் பலரும் பயன்பெறுவார்கள் இந்த மருத்துவமனையானது கோவையில் மிக பிரபலமடைந்த மருத்துவமணை அனைவரும் வருகை தந்து பயனடைமாறு தமிழக பத்திரிக்கையாளர் சங்கத்தின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட இணையதள செய்தி பிரிவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக