ஊட்டி டவுன் ஸ்ரீ மாரியம்மன் கோயில் திருவிழா:
ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருவிழா முன்னுட்டு பெண்களுக்கும் பொதுமக்களும் பாதுகாப்பு நீலகிரி மாவட்டம் ஊட்டி டவுன் ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருவிழா முன்னிட்டு ஊட்டி காவல் துறை துணை கண்காணிப்பாளர் திரு ஜே நவீன் குமார் அவர்கள் தலைமையில் சுமார் 300-க்கும் . பணி ஈடுபட்டனர் இப்பணியில் பெண்கள் பாதுகாப்பு கருதி அனைத்து பெண்களுக்கும் நகையோடு சேஃப்டி பின் போட்டனர். பெண்கள் நீலகிரி மாவட்ட காவல் துறையை பாராட்டி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் செய்தியாளர் C. விஷ்ணு தாஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக