வக்ஃப் சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு: கோவையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாடம். - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

சனி, 5 ஏப்ரல், 2025

வக்ஃப் சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு: கோவையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாடம்.

 

IMG-20250405-WA0005

வக்ஃப் சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு: கோவையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாடம்.


மத்திய அரசின் வர்பு சட்டதிருத்த  மசோதாவை கண்டித்தும் அதனை திரும்ப பெற வலியுறுத்தியும் கோவை மாவட்ட சிறுபான்மை பிரிவு சார்பில் உக்கடம் வள்ளியம்மை பேக்கரி முன்பு காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர் மத்திய அரசின் சர்வாதங்களை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்     மேலும் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் ரவிச்சாவின் புகைப்படங்களை ஏறித்தும்  காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் மற்றும் நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர் சிறுபான்மைத் துறையினரின் உட்பட இதில் கலந்து கொண்டனர்


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் கலைவாணி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad