சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் சார்வாய் கிராமத்தில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு முருகருக்கு அபிஷேகம் நடைபெற்றது - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 13 ஏப்ரல், 2025

சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் சார்வாய் கிராமத்தில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு முருகருக்கு அபிஷேகம் நடைபெற்றது

 

IMG-20250412-WA0206

சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் சார்வாய் கிராமத்தில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு முருகருக்கு அபிஷேகம் நடைபெற்றது 


 சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் சார்வாய்  கிராமத்தில் உள்ள முருகருக்கு அபிஷேகம் அலங்காரம் திவாரதனை நடைபெற்றது இதில் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்கள் பொதுமக்களுக்கு  அன்னதானம் வழங்கப்பட்டது


கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB. குருசாமி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad