வேலூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இடமாற்றம் ! - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 8 ஏப்ரல், 2025

வேலூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இடமாற்றம் !

வேலூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இடமாற்றம் !
வேலூர் , ஏப் 08 -

வேலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலகம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் -1 வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வந்த மு. கார்த்திகேயன், குடியாத்தம் ஊராட்சி ஒன்றியத்துக்கு (வருவாய் ஊராட்சி) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அங்கு பணியாற்றி வந்த அமுதவல்லி, மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட முகமை அலுவலகம் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித்திட்டம் 1-க்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை ஆட்சியர் சுப்புலெட்சுமி பிறப்பித்துள்ளார்.

வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad