ராணிப்பேட்டை மாவட்ட பொது விநியோகத் திட்ட சிறப்பு முகாம்! - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 8 ஏப்ரல், 2025

ராணிப்பேட்டை மாவட்ட பொது விநியோகத் திட்ட சிறப்பு முகாம்!

ராணிப்பேட்டை மாவட்ட பொது விநியோகத் திட்ட சிறப்பு முகாம்!
ராணிப்பேட்டை, ஏப் 08 -

ராணிப்பேட்டை மாவட்டம் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா இன்று வெளியிட் டுள்ள செய்தி குறிப்பின்படி,பொது விநியோகத் திட்ட சிறப்பு முகாம்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 6
வட்டாட்சியர் அலுவலகங்களிலும் ஏப்ரல்
12ம் தேதி காலை 10 மணி முதல் பகல்
ஒரு மணி வரை நடைபெறுகிறது. இந்த
முகாமில் ரேஷன் கார்டில் முகவரி மாற்றம், பெயர் திருத்தம், உறுப்பினர் சேர்த்தல் நீக்கல், செல்போன் எண் இணைத்தல்‌ உள்ளிட்டவற்றுக்கு மனு கொடுத்து தீர்வு பெறலாம் என தெரிவித்தனர்.

ஒருங்கி ணைந்த மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad