பச்சைமலை கோவிலில் பங்குனி உத்திர தேர் திருவிழா - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 3 ஏப்ரல், 2025

பச்சைமலை கோவிலில் பங்குனி உத்திர தேர் திருவிழா

IMG-20250403-WA0198


கோபி பச்சைமலை - அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் பங்குனி உத்திர தேர் திருவிழா ஏப்ரல் 11 ஆம் தேதி நடைபெற உள்ளது. ஏப்ரல் 5 ஆம் தேதி கொடியேற்றம் மற்றும் யாகசாலை பூஜையுடன் விழா தொடங்குகிறது. தினசரி பல்வேறு பூஜைகள் மற்றும் பல்வேறு வாகனங்களில் முருகன் உலா நடைபெற உள்ளது. ஏப்ரல் 11 பங்குனி உத்திர தேர் திருவிழா மற்றும் அன்னதானம் நடைபெற உள்ளது.


தமிழக குரல் இணையதள செய்தியாளர் பிரகாஷ், கோபி தாலுக்கா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad