விஷ்வ இநது பரிசத் சார்பில் ராமர்
நவமி விழா
கே வி குப்பம் ,ஏப் 7 -
வேலூர் மாவட்டம் கே வி குப்பம் நவமி விழாஒன்றிய விஷ்வ இந்து பரிசத் சார்பில் ராஜா கோவில் ஸ்ரீ ராமர் பஜனை கோவிலில் ஸ்ரீ ராம நவமி விழா கிளை கமிட்டி தலைவர் திரு கண்ணையா அவர்கள் தலைமையில் நடைபெற்றது
ஸ்ரீ ராம ஜெய ராமா நாமம் 108 முறை பிரார்த்தனை செய்யப்பட்டத பூஜைகள் மங்கள ஆர்த்தி நடைபெற்றது ராம பக்தர்களுக்கு அன்ன பிரசாதம் வழங்கப் பட்டது இந்நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் டி என் ராஜேந்திரன் அவர்கள் வேலூர் மாவட்ட துணை தலைவர் R. அண்ணாமலை .B.Com அவர்கள் சிறப்பு அழைப்பாளர் களாக கலந்து கொண்டனர் கலந்து கொண்டார் மேலும் கே வி குப்பம் ஒன்றிய செயலா ளர் சிவக்குமார் மற்றும் புண்ணியகோட்டி ஊர் பெரியவர்கள் தாய்மார்கள் பலர் கலந்து கொண்டு விழாவை
சிறப்பித் தனர்.
கே வி குப்பம் தாலுகா செய்தியாளர் மு குபேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக