அருள்மிகு அழகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோயிலில் 31-03-2025 முதல் 14-04-225 வரை வருடாந்திர உற்சவம் மஹா பூ குண்டம் தேர் திருவிழா சிறப்பாக நடைபெற்றது,
விழா நடைபெற உபயம் அளித்து நல் ஆதரவும் வழங்கிய , அனைத்து உபயதார்கள், விழா பொறுப்பாளர்கள், உழைப்பாளர்கள், வழிப்பாட்டு குழுவினர்கள், திரு கோயில் மகளீர், மற்றும் பொருள் உதவி , மெய்யுதவி வழங்கிய ஊர் பொதுமக்கள், கணபதி ஹோமம் முதல் , மறு பூஜை வரை , ஓவ்வொரு உபயதார்கள், பொருட்கள் sponsors , வழங்கியவர்கள், திரு கோயிலில் அரும்பாடுபட்ட உறுப்பினர்கள் , திரு கோயில் நலவிரும்பிகள், வெளியூர் நண்பர்கள், விழா பத்திரிகையில் விளம்பரம் , சுவர் ஒட்டி வழங்கியவர்கள், விழா செய்திகள் வெளியிட்ட அனைத்து பத்திரிகை நண்பர்கள், அனைவருக்கும் நன்றி, நன்றி, நன்றி, இனி வரும் காலங்களிலும் முழு ஆதரவு வழங்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேம்,
இப்படிக்கு திரு கோயில் நிர்வாகத்தினர் திரு M பரமசிவம், தலைவர், திரு KC உதயகுமார் செயலாளர், திரு KVK வினோத் குமார் பொருளாளர் . மற்றும் அனைத்து விழா பொறுப்பாளர்கள்
தமிழக குரல் இனையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக