தமிழ்நாடு மின் பகிர்மான கழகம்
சார்பில் மக்கள் குறை தீர்க்கும் சிறப்பு முகாம்!
குடியாத்தம் , ஏப் 5 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் மின் நுகர்வோர் குறைதீர்வு கூட்டம் எம்எல்ஏ துவக்கி வைத்தார்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் செரு வங்கி பகுதியில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியம் செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின் அலுவலர்கள் சார்பில் மக்கள் குறைத்தீர்க்கும் சிறப்பு முகாமினை குடியாத்தம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.அமலுவிஜயன் குத்து விளக்கு ஏற்றி முகாமை தொடங்கி வைத்தார்அப்போது எம்எல்ஏ தெரிவித்த தாவது சட்டமன்ற கூட்டத் தொடரில் குடியாத்தம் தொகுதிக்குட்பட்ட மின் அலுவலகங்கள் ஒரே இடத்தில் அமைத்து தர வேண்டும் என கோரிக்கை வைத்து வுள்ளேன் அதை உடனடியாக குடியாத் தத்தில் ஒரே இடத்தில் மின் கட்டிடம் கட்டித் தருவதாக தெரிவித்தனர் அதேபோல் இந்த முகாமில் கலந்து கொண்ட பொது மக்கள் இந்த குறைதீர் கூட்டத்தில் மின் மீட்டர்கள் மின் கம்பங் களை மாற்றுதல் குறைந்த மின் அழுத்த பிரச்சினைகள் போன்ற குறைபாடுகள் குறித்து மின் நுகர்வோர்கள் புகார்கள் மனுவாக மின் துறை அதிகாரிகளிடம் தெரிவிக்கலாம் என கூறினார் அப்போது உடன் இருந்த திருப்பத்தூர் உட்கோட்ட மேற்பார்வை பொறியாளர் ஜெயின் வுல்லாபுதின் குடியாத்தம் மின் கோட்ட செயற்பொறியாளர் வெங்கடாஜலபதி
உதவி செயற்பொறியாளர் சீனிவாசன்
( நகரம் ) பாக்கம் உதவி செயற்பொறி யாளர் வெங்கடேசன் பரவகல் உதவி செயற்பொறியாளர் கலைச்செல்வன்
பேர்ணாம்பட்டு உதவி செயற் பொறி யாளர் பெருமாள் உதவி பொறியாளர் நகரம் உமா பிரியா கொல்லப்பள்ளி
உதவி பொறியாளர் சரஸ்வதி
வளத்தூர் உதவி பொறியாளர் மாலினி ஜோதிராம் இடைநிலை பொறியாளர் பேரணாம்பட்டு தனகோட்டி மற்றும் மின்கோட்ட மின் அதிகாரிகள் ஊழியர் கள், பலர் இந்த முகாமில் கலந்து கொண்டனர் அப்போது பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக