தாராபுரம் ஆர்.ஹெச்.ஆர் ஐஸ்வர்யம் ஹோட்டல் திறப்பு விழா... - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 4 ஏப்ரல், 2025

தாராபுரம் ஆர்.ஹெச்.ஆர் ஐஸ்வர்யம் ஹோட்டல் திறப்பு விழா...

IMG-20250404-WA0122(1)


திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பூளவாடி பிரிவு அருகில் பைபாஸ் சாலையில் ஆர்.ஹெச்.ஆர் ஐஸ்வர்யம் என்ற புதிய ஹோட்டல் திறப்பு விழா இன்று நடைபெற்றது இந்நிகழ்வில் கோயம்புத்தூர் அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசன் கலந்து கொண்டு திறந்து வைத்தார். முதல் விற்பனையை கிருஷ்ணா ஸ்வீட்ஸ் உரிமையாளர் கிருஷ்ணன் அவர்கள் துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் தாராபுரம் ஹோட்டல் உரிமையாளர் சங்க செயலாளர் சுடர்மணி முருகேஷ்,பொதுச் செயலாளர் சூர்யா பேக்கரி முருகேசன்,துணைத் தலைவர் வி.எம்.பேக்கரி சுப்பிரமணியம், பொருளாளர் சக்திமெஸ் மாணிக்கவாசகம்,இணைச் செயலாளர்கள் பாலாஜி பாலகிருஷ்ணன்,தாஜ் பிரியாணி ஜாபர் சாதிக், மற்றும் பிரகாஷ்‌,ஜீவா மெஸ் நவீன், ஹரி, தாராபுரத்தில் உள்ள முக்கிய பிரமுகர்கள் பொதுமக்கள் என திரளாக கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad