மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று பணி நிறைவு பாராட்டு விழா!
திண்டுக்கல் மாவட்ட காவல் துறையில் பணிபுரிந்து 4:4:25 இன்றைய தேதியுடன் விருப்ப பணி ஓய்வு பெற உள்ள பழனி போக்குவரத்து காவல் நிலைய, சிறப்பு சார்பு ஆய்வாளர் எஸ், தியாகராஜன் அவர்களை மாவட்ட எஸ்பி, மருத்துவர், அ,பிரதீப் அவர்கள்நேரில் அழைத்து பொன்னாடை போர்த்தி பனி பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார், உடன் அலுவலகப் பணியாளர்கள் இருந்தனர்,
தமிழக குரல் செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர், பி.கன்வர் பீர்மைதீன்,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக