தேவேந்திர குல மக்கள் இயக்க நிறுவனத் தலைவர் குமுளி ராஜ்குமார் பாண்டியன் பங்கேற்பு தேவேந்திரகுல மக்கள் இயக்கம் சார்பில் தச்சநல்லூர் ரவுண்டானா அருகே நீர் மோர் பந்தல் பிறப்பு விழா நடைபெற்றது
இந்நிகழ்ச்சியில் தேவேந்திரகுல மக்கள் இயக்கம் நிறுவன தலைவர் குமுளி ராஜ்குமார் பாண்டியன் கலந்து கொண்டு நீர்மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு இளநீர் குளிர்பானங்கள் தர்பூசணி வெள்ளரிக்காய் உள்ளிட்டவர்களை வழங்கினார்
இந்நிகழ்ச்சியில் பொதுச் செயலாளர் செலினா மாவட்டச் செயலாளர் சுரேஷ் மாநில நிர்வாக குழு தலைவர் உதயகுமார் துணைத் தலைவர் பாலா விருதுநகர் மாவட்ட செயலாளர் பிரகதீஷ் மாநில இணை செயலாளர் ராமு வழக்கறிஞர் அணி படப்பை முருகன் மற்றும் தேவேந்திர குல மக்கள் இயக்கம் நிர்வாகிகள் புகன் ராஜ் ராஜகோபால் என்ற பாஸ் ஆண்ட்ரூஸ் கங்கராஜ் மாதவன் ஸ்ரீதர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக