தமிழ்நாடு தொண்டு நிறுவனங்களில் கூட்டமைப்பு சார்பாக இலவச கண் சிகிச்சை முகாம் மற்றும் இலவச கண் கண்ணாடி வழங்கும் நிகழ்ச்சி
நீலகிரி மாவட்டம் எமரால்டு அருகே உள்ள நேரு கண்டி பகுதியில் உள்ள ஜீவ அப்பம் ஆலயத்தில் தமிழ்நாடு தொண்டு நிறுவனங்களில் கூட்டமைப்பின் சார்பாக இலவச கண் சிகிச்சை முகாம் மற்றும் கண் கண்ணாடி வழங்கும் நிகழ்ச்சியானது நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது எனவே எமரால்டு சுற்றுவட்டார பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அமைப்பாளர்கள் மூலமாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக