தமிழ்நாடு முதலமைச்சர் நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்:
உதகையில் ரூ.494.51 கோடியில் முடிவுற்ற திட்டப்பணிகள் ரூ.130.35 கோடியில் புதிய திட்டப் பணிகள்!
உதகையில் ரூ.102.17 கோடியில் 15,634 பேருக்கு நலத்திட்ட உதவிகள்!
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்றுவழங்குகிறார்!
சென்னை, ஏப்.05- முதலமைச்சர் அவர்கள் நீலகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்து வமனை உள்ளிட்ட 1.703 முடி வுற்ற திட்டப்பணிகளை ரூ.494.51 கோடி மதிப்பீட்டில் திறந்து வைத்து, ரூ.130.35 கோடி மதிப்பீட்டில் 56 | புதியவளர்ச்சித்திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.102.17 கோடி மதிப்பீட்டில் 15.634 பயனாளிக ளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.
இது பற்றிய விவரம் வருமாறு:- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். தமிழ்நாடு முழுவதும்
ரூ.130.35 கோடி மதிப்பீட்டில் 56 புதியவளர்ச்சித்திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.102.17 கோடி மதிப்பீட்டில் 15,634 பயனாளிக ளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளார்கள்.
மாவட்டங்கள் தோறும் கள ஆய்வு கோடி மதிப்பீட்டில் திறந்து வைத்து. மேற்கொண்டு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். அதன் அடிப்படையில், நீலகிரி மாவட்டத்தில் இன்று (6.4.2025) உதகை அரசு கலைக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொண்டு, சிறப்பிக்க உள் ளார்கள்.
இவ்விழாவில், தமிழ்நாடு முத லமைச்சர் அவர்கள், நீலகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனை உள்ளிட்ட 1,703 முடிவுற்ற திட்டப்பணிகளை ரூ.494.51
இவ்விழாவில், அமைச்சர் பெருமக்கள் நீலகிரி மாவட்ட ஆட்சித்த லைவர். நாடாளுமன்ற, சட்ட மன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற் றும் அரசு உயர் அலுவலர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக