கன்னியாகுமரி மாவட்டம் ராணி தோட்டம் அருகே சொகுது கார் ஒன்று டெரிக் நோக்கி சென்று கொண்டிருந்தபோது திடீரென கார் டயர் வெடித்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்து .
இதில் எதிர்புறம் சாலை ஓரம் நின்ற வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் கார் சேதம் .
அப்போது அதிர்ஷ்டவசமாக குறுக்கே வாகனங்கள் வராமல் இருந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்ட கல்குளம் தாலுகா செய்தியாளர்,
அனிதா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக